நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்வெளி பயணம் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ள நிலையில், அந்த பயணத்தில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் முதல் அதிசயமான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை, மிஷன் கமாண்டராக இருக்கும் Reid Wiseman தனது டேப்லெட் கேமரா மூலம் எடுத்துள்ளார்.