சவால்விட்டு சொல்கிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார் அப்போது பேசிய அவர், “இந்த ஸ்டாலினுக்கும் மரணம் வரும். மண்ணில் புதைப்பார்கள். ஆனால் சவால்விட்டு சொல்றேன். இந்த ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை மண்ணில் புதைக்கிற துணிச்சல் ஒருவருக்கும் வராது என்று தெரிவித்தார்.

Published on: Apr 09, 2026 10:36 PM
Follow Us
Latest Videos
அமைச்சர் முத்துச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி
சவால்விட்டு சொல்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
கேரள சட்டமன்ற தேர்தல் - மனைவியுடன் வாக்களிக்க வந்த மம்முட்டி!