பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கான ‘நிரந்தர நிலவு தளம்’ அமைக்கும் அடுத்தகட்ட முக்கிய திட்டங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.