மலையாளத் திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ மோகன்லால் நடிப்பு மற்றும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'திரிஷ்யம் 3' திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. படம் வெளியான ஒரே வாரத்திற்குள் உலகளவில் 200 கோடி வசூல் என்ற இமாலய மைல்கல்லைக் கடந்து பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்துள்ளது.