சங்கர ராமேஸ்வர கோயிலில் 108 மாவிளக்கு பூஜை!
இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அந்த வகையில், தூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேஸ்வர கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 108 மாவிளக்கு பூஜை நடைபெற்றது. 108 பெண்கள் இந்த பூஜையில் பங்கேற்று மாவிலக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

Published on: May 30, 2026 11:56 PM
Follow Us
Latest Videos