புதுக்கோட்டை பட்டாசு கிடங்கில் வெடி விபத்து.. ஒருவர் உயிரிழப்பு..!
புதுக்கோட்டை அடுத்த டி.அழகாபுரியில் உள்ள ஒரு பட்டாசு கிடங்கில் எதிர்பாராத விதமாக நடந்த வெடிவிபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த குடோனில் மொத்தம் 7 பேர் பணியாற்றி வந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Follow Us