AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் கீர்த்தனா!

பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்த அமைச்சர் கீர்த்தனா!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 May 2026 00:30 AM IST

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இன்று சிவகாசி - கோணம்பட்டி இடையே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பேருந்து சேவையை  தொடங்கி வைத்தார். சேவையை தொடங்கி வைத்த அவர், அதே பேருந்தில் பொதுமக்களுடன் பயணம் செய்தார். அவருடன் பேருந்தில் இருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர். 

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இன்று சிவகாசி – கோணம்பட்டி இடையே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பேருந்து சேவையை  தொடங்கி வைத்தார். சேவையை தொடங்கி வைத்த அவர், அதே பேருந்தில் பொதுமக்களுடன் பயணம் செய்தார். அவருடன் பேருந்தில் இருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர்.

Published on: May 29, 2026 11:15 PM
Follow Us