ஊழலற்ற ஆட்சியை முதல்வர் உருவாக்கியிருக்கிறார் – அமைச்சர் செங்கோட்டையன் கருத்து
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருவது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் விஜய் பணநாயகத்தை முறியடித்து ஊழலற்ற ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கூடியவர். அவரது கரத்தை வலுப்படுத்துவதற்காக பல கட்சிகளை சார்ந்தவர்கள் தவெகவில் இணைந்திருக்கிறார்கள் என்றார்.

Follow Us