இரண்டு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய்!
தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இரண்டு நாட்கள் பயணமாக தலைநகர் டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். ஆட்சி அமைத்து 15 நாட்களுக்குள் முதல்வர் ஜோசப் விஜய், டெல்லி சென்றுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Follow Us
Latest Videos