அமெரிக்கா சென்ற பெங்களூரு பெண் ஒருவர் பகிர்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வேலை கலாச்சார வித்தியாசம் குறித்து அவர் கூறிய கருத்துகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பெண் கூறுகையில், வேலை தொடர்பாக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்ததாக தெரிவித்துள்ளார்.