அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டாரா? விரக்தியுடன் கிளம்பிய சி.வி. சண்முகம்!
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியுடனான உறவுநிலை சீராக உள்ளதா என்று கேட்கப்பட்டபோது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம், "கருத்து ஏதுமில்லை, நான் எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை" என்று பதிலளித்தார். சி.வி. சண்முகம் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டாரா? என்ற கேள்வி எழுகிறது. எஸ்.பி. வேலுமணி நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகுந்த விரக்தியுடன் சி.வி. சண்முகம் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியுடனான உறவுநிலை சீராக உள்ளதா என்று கேட்கப்பட்டபோது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம், “கருத்து ஏதுமில்லை, நான் எதைப் பற்றியும் பேச விரும்பவில்லை” என்று பதிலளித்தார். சி.வி. சண்முகம் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டாரா? என்ற கேள்வி எழுகிறது. எஸ்.பி. வேலுமணி நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகுந்த விரக்தியுடன் சி.வி. சண்முகம் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
Follow Us
Latest Videos
