திருச்சியில் மாணிக்கம் தாகூர் எம்பி மீது திமுகவினர் புகார்!
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள மாணிக்கம் தாகூர் திராவிட முன்னேற்ற கழகம் குறித்தும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துக்களையும், பொய் தகவல்களையும் பரப்பி வருவதாக திருச்சியை சேர்ந்த திமுகவினர் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Published on: May 26, 2026 09:40 PM
Follow Us
Latest Videos
அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு பயன் அளிக்காது - பி.ஆர் பாண்டியன்
தன்னைத் தகுதிநீக்கம் செய்யக்கூடாது - அதிமுக எம்.எல்.ஏ!
திருச்சியில் மாணிக்கம் தாகூர் எம்பி மீது திமுகவினர் புகார்!
எனது தொகுதியின் நலனே முக்கியம்.. தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா!