தன்னைத் தகுதிநீக்கம் செய்யக்கூடாது.. சபாநாயகரிடம் கடிதம் வழங்கிய அதிமுக MLA பாலகிருஷ்ண ரெட்டி!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி, சட்டமன்றச் செயலாளரைச் சந்தித்து, தன்னைத் தகுதிநீக்கம் செய்யக்கூடாது என்றும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்குத் தான் ஆதரவு அளிப்பதாகவும் குறிப்பிட்டு ஒரு மன்னிப்புக் கடிதத்தைச் சமர்ப்பித்தார். நேற்று அதாவது 2026 மே 25ம் தேதி 5 சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் அலுவலகத்தில் மன்னிப்புக் கடிதங்களைச் சமர்ப்பித்து, எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டியும் இன்று அதாவது 2026 மே 26ம் தேதி ஒரு கடிதத்தைச் சமர்ப்பித்தார்.

Follow Us
Latest Videos