AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 May 2026 13:18 PM IST

சி.வி. சண்முகம் தலைமையிலான அணியில் இருந்து மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகிய 3 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியே ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகரிடம் அளித்திருந்தனர். இந்த நிலையில், சி.வி சண்முகம் தரப்பை சேர்ந்த மற்றொரு எம்எல்ஏவான இசக்கி சுப்பையா தனது பதவியே ராஜினாமா செய்துள்ளார்.

Follow Us