டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடுவது சிறப்பானதாக இருக்கும்.. சரத் குமார் பேச்சு!
ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோர் ஆட்சிக்கு வந்ததும் குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளனர். விஜய் தான் முதலில் செய்ததாக கூறுகின்றனர், அது தவறானது. டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடுவது சிறப்பானதாக இருக்கும் என்று தூத்துக்குடியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகரும், பாஜக பிரமுகருமான சரத் குமார் கூறியுள்ளார்.

Published on: May 25, 2026 11:45 PM
Follow Us