சிவகங்கை அரசு மருத்துவமனையில் அமைச்சர் டி.கே.பிரபு ஆய்வு
சிவகங்கையில் அரசு மருத்துவமனையை ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றுவது குறித்து அமைச்சர் டி.கே. பிரபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை மருத்துவ வசதிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக, பழைய மருத்துவமனை கட்டிடத்தை சீரமைத்து ஆரம்ப சுகாதார நிலையமாக பயன்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Follow Us