AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு - தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு – தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டம்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 24 May 2026 22:52 PM IST

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகைய நோக்கி போராட்ட பேரணி நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Published on: May 24, 2026 10:45 PM
Follow Us