பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கும் – மாணிக்கம் தாக்கூர் கருத்து
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அளந்து பேசியிருக்க வேண்டும். கொள்கைகளை குப்பையில் போட்டுவிட்டு, அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தர உதயநிதி துடித்தார் என்பதுதான் நிதர்சனம். எதிர்காலத்தில் பாஜகவுடன் திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைக்கும் என உறுதியாக தெரிவித்தார்.

Follow Us