எந்தவித காரணமும் இல்லாமல் பாஜக மீது பொய் பழி.. விசிக குறித்து மிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆர்எஸ்எஸ் பிள்ளைகள் என்று திருமாவளவன் கூறினார். இன்று அவர்களோடு இணைந்து ஆட்சியை அமைத்துள்ளார். அப்படியென்றால் தேர்தலுக்கு முன்னால் எந்த வித காரணமும் இல்லாமல் பாரதிய ஜனதா கட்சி மீது பொய் பழியை சுமத்தியுள்ளார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

Published on: May 25, 2026 11:10 PM
Follow Us