கர்நாடகாவில் சிப்பி சேகரிக்க சென்ற 11 பேர் பரிதாப பலி.. 3 பேர் மீட்பு!
கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பத்கல் பகுதியில் சிப்பி சேகரிக்க சென்று ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 25, 2026 11:55 PM
Follow Us