விவசாய பயிர் கடன் தள்ளுபடி.. கோவையில் விவசாயிகள் போராட்டம்..
விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் விவசாயிகள் தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி முழுமையான கடன் தள்ளுபடியை வழங்க வேண்டும் என்றும், ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் முழு தள்ளுபடி வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் விஜயை வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.

Published on: May 26, 2026 01:24 PM
Follow Us