AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தவெக ஆட்சி கவிழ்வதற்கு இடம் தர மாட்டோம்.. திருமாவளவன் உறுதி..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 May 2026 21:13 PM IST

கோவையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தது குறித்து பேசிய அவர், “இது அரசியல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எந்த சூழ்நிலையிலும் தவெக ஆட்சி கவிழ்வதற்கு இடம் தர மாட்டோம். அந்த நம்பிக்கையோடு தவெக ஆட்சியை திறம்பட செய்ய வேண்டும். அதிமுக இதுபோன்ற நெருக்கடிகளை சந்திக்கும் என்று தேர்தலுக்கு முன்பே கணித்திருந்தேன்” என்றார்.

Follow Us