அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு பயன் அளிக்காது.. பி.ஆர் பாண்டியன் பேச்சு!
தேர்தல் களத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் கடன் தள்ளுபடி, பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி என்ற அறிவிப்பை மூடி மறைத்து இன்று குறு விவசாயிகளுக்கு மட்டும் ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது என்று விவசாயிகள் நலன் கூட்டமைப்பின் தலைவர் பிஆர் பாண்டியன் கூறியுள்ளார்.

Published on: May 26, 2026 09:55 PM
Follow Us
Latest Videos
அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு பயன் அளிக்காது - பி.ஆர் பாண்டியன்
தன்னைத் தகுதிநீக்கம் செய்யக்கூடாது - அதிமுக எம்.எல்.ஏ!
திருச்சியில் மாணிக்கம் தாகூர் எம்பி மீது திமுகவினர் புகார்!
எனது தொகுதியின் நலனே முக்கியம்.. தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா!