அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்றாக செயல்பட முடிவு.. எஸ்.பி. வேலுமணி விளக்கம்!
அதிமுகவில் இரண்டு குழுவாக பிரிந்த நிலையில், ஒவ்வொரு குழுவும் மற்ற குழுவின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் தனித்தனியாக மனு அளித்திருந்த நிலையில், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் அந்த இரு குழுக்களும் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

Follow Us
Latest Videos
இரண்டு நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய்!
அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்றாக செயல்பட முடிவு - எஸ்.பி. வேலுமணி
அதிமுக எம்.எல்.ஏக்களின் வருகை.. JCD பிரபாகர் கொடுத்த அப்டேட்
அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டாரா? விரக்தியில் CV சண்முகம்!