விஜய் நல்லது செய்வார் என நம்புவோம் – நடிகர் சிவகுமார் கருத்து
கோவையில் மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக புதிய ரோபோடிக் முழங்கால் மூட்டு மாற்று சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சிவகுமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய நடிகர் சிவகுமார், மக்கள் திமுக, அதிமுக பிடிக்காமல் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். நல்லது செய்வார் என நம்புவோம் என்று தெரிவித்தார்.

Follow Us