கேரளத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள வி.டி. சதீசனை கவுரவிக்கும் நிகழ்ச்சிகளில் மலையாள திரையுலகின் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் தனித்தனியாக கலந்து கொண்டது தற்போது கேரள அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட பாராட்டு விழாவில் நடிகர் மம்முட்டி கலந்து கொண்டார்.