கோவையில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாட்டம்
கோவையில் பக்ரீத் எனப்படும் ஈத்-உல்-அதா பண்டிகை இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஏராளமான முஸ்லிம் மக்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்குப் பிறகு, உலக அமைதி, சகோதரத்துவம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.

Follow Us