AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மாற்று கட்சியில் இருந்து தவெகவுக்கு பலரும் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.. ஆவடி எம்.எல்.ஏ ரமேஷ் பேச்சு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 May 2026 00:00 AM IST

மாற்று கட்சியில் இருந்து தவெகவுக்கு பலரும் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் தவெகவுக்கு வர வேண்டும் என்ற தாகத்தோடு வருகிறார்கள். அவர்களை இனிய முகத்துடன் வரவேற்போம். அதே நேரத்தில் எங்களுடைய மக்கள், மாவட்ட செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் ஆகியோருக்கு முதல் இடத்தை கொடுப்போம் என்று சென்னை ஆவடி தொகுதி எம்.எல்.ஏ ரமேஷ் கூறியுள்ளார். 

Published on: May 28, 2026 11:35 PM
Follow Us