AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
அரியலூரில் கோயில் கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்!

அரியலூரில் கோயில் கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 May 2026 01:11 AM IST

அரியலூரில் உள்ள ஓ கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள கோயிலில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்துக்கொண்டு மிகவும் பக்தியுடன் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் தண்ணீரை மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கும்பாபிஷேகம் செய்தனர்.

Published on: May 28, 2026 11:55 PM
Follow Us