திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதியமைச்சர் மரிய வில்சன்
நிதியமைச்சர் மரிய வில்சன் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நெகிழ்ச்சியுடன் வழிபாடு நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சதித்த அவர், “திமுக அரசின் நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையான ரூ. 1,000-ஐ, வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் பெற்றுள்ளனர். இதையடுத்து, திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Follow Us
Latest Videos