ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆதரவாக சென்னை ராயபுரம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Follow Us
Latest Videos