ஈரோட்டில் அமைச்சர் முத்துச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், திமுக நிர்வாகியும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.முத்துச்சாமிக்கு ஆதரவாக வெள்ளோடு நால்ரோடு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Follow Us
Latest Videos
அமைச்சர் முத்துச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி
சவால்விட்டு சொல்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
கேரள சட்டமன்ற தேர்தல் - மனைவியுடன் வாக்களிக்க வந்த மம்முட்டி!