மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில், எம்பிஏ படித்து வந்த இளம் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பியூஷ் தாமனோதியா தற்போது போலீஸ் காவலில் உள்ளார். இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.