மார்ச் 11 அன்று திருச்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 11, 2026 அன்று திருச்சிக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் பாஜக சார்பில் கருப்பு முருகானந்தம் ஆய்வுகள் மேற்கொண்டார்.

Follow Us
Latest Videos
அமைச்சர் முத்துச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி
சவால்விட்டு சொல்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
கேரள சட்டமன்ற தேர்தல் - மனைவியுடன் வாக்களிக்க வந்த மம்முட்டி!