தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் ஏப்ரல் 30, 2026க்கு முன் வெளியாகாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்த விநியோக நிறுவனம் யார் சினிமாஸ் தனது சமூக வலைதளப் பதிவில், ஜனநாயகன் திரைப்படம் ஏப்ரல் 30க்கு முன் வெளியாகாது” என்று அறிவித்துள்ளது.