தொல்.திருமாவளவன் தலைமையில் மாவட்ட வளர்ச்சிக் குழு கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுத் தலைவருமான தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் திட்ட அமலாக்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுத் தலைவருமான தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.
Follow Us
Latest Videos
அமைச்சர் முத்துச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி
சவால்விட்டு சொல்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
கேரள சட்டமன்ற தேர்தல் - மனைவியுடன் வாக்களிக்க வந்த மம்முட்டி!
