நர்சிங் கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு – மாணவிகள் போராட்டம்
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எஸ்எஃப்ஐ (SFI) அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் பிப்ரவரி 19, 2026 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவிகள் ஃபுட் பாய்ஷனால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் கல்லூரி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Follow Us
Latest Videos
அமைச்சர் முத்துச்சாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி
சவால்விட்டு சொல்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
ஜெயக்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி
கேரள சட்டமன்ற தேர்தல் - மனைவியுடன் வாக்களிக்க வந்த மம்முட்டி!