AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கிருஷ்ணகிரியில் வேகமாக வந்த லாரி.. அப்பளமாக நொறுங்கிய பைக்.. 2 ஆசிரியைகள் உள்பட மூவர் பரிதாப பலி!

Krishnagiri Accident 3 Dies : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் மீது கனரக லாரி மோதியதில் 2 தனியார் பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஒரு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வேப்பனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர் .

கிருஷ்ணகிரியில் வேகமாக வந்த லாரி.. அப்பளமாக நொறுங்கிய பைக்.. 2 ஆசிரியைகள் உள்பட மூவர் பரிதாப பலி!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 23 Sep 2026 18:04 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேபள்ளி நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி ஆசிரியையான சுதா ராணி, மற்றொரு ஆசிரியையான முஸ்கான் மற்றும் அவரது மகன் பர்கான் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கனரக லாரி அவர்கள் பைக் மீது மோதி கொடூர விபத்து நிகழ்ந்தது. இதில், சுதா ராணி, முஸ்கான், பர்கான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக வேப்பனஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

( தற்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் செய்தி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு டிவி9 தமிழுடன் இணைந்திருங்கள்)

Follow Us