2026 டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள்
| pos | player | Mat | Overs | Mdns | Runs | Wkts | 3-FERS | 5-FERS | Econ | BBF |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | Jasprit Bumrah (IND) | 8 | 28 | 0 | 174 | 14 | 2 | 0 | 6.21 | 4/15 |
| 2 | Varun Chakaravarthy (IND) | 9 | 31 | 0 | 287 | 14 | 2 | 0 | 9.26 | 3/7 |
| 3 | Shadley van Schalkwyk (USA) | 4 | 14.5 | 0 | 101 | 13 | 3 | 0 | 6.81 | 4/25 |
| 4 | Blessing Muzarabani (ZIM) | 6 | 23.5 | 1 | 188 | 13 | 2 | 0 | 7.89 | 4/17 |
| 5 | Adil Rashid (ENG) | 8 | 30.4 | 0 | 250 | 13 | 1 | 0 | 8.15 | 3/36 |
| 6 | Lungi Ngidi (SA) | 7 | 26 | 0 | 187 | 12 | 3 | 0 | 7.19 | 4/31 |
| 7 | Rachin Ravindra (NZ) | 9 | 19 | 0 | 149 | 12 | 2 | 0 | 7.84 | 4/27 |
| 8 | Maheesh Theekshana (SL) | 7 | 27.3 | 0 | 204 | 11 | 2 | 0 | 7.42 | 3/23 |
| 9 | Corbin Bosch (SA) | 7 | 25 | 0 | 191 | 11 | 1 | 0 | 7.64 | 3/12 |
| 10 | Axar Patel (IND) | 7 | 25 | 1 | 205 | 11 | 1 | 0 | 8.2 | 3/27 |
| 11 | Jofra Archer (ENG) | 8 | 30 | 1 | 286 | 11 | 0 | 0 | 9.53 | 2/20 |
| 12 | Marco Jansen (SA) | 6 | 22.4 | 0 | 237 | 11 | 2 | 0 | 10.46 | 4/22 |
| 13 | Usman Tariq (PAK) | 6 | 19.3 | 1 | 141 | 10 | 2 | 0 | 7.23 | 4/16 |
| 14 | Liam Dawson (ENG) | 8 | 27 | 0 | 209 | 10 | 1 | 0 | 7.74 | 3/24 |
| 15 | Gudakesh Motie (WI) | 7 | 22 | 1 | 173 | 10 | 2 | 0 | 7.86 | 4/28 |
டி20 உலகக் கோப்பை 2026 செய்திகள்
T20 World Cup 2028: 2028 டி20 உலகக் கோப்பை எப்போது தொடங்குகிறது? எங்கு நடைபெறுகிறது?
T20 World Cup 2026: அக்சர் படேலிடம் மன்னிப்பு கேட்ட சூர்யகுமார் யாதவ்.. இந்திய அணியில் நடந்தது என்ன?
Gautam Gambhir: என் தலைமை பயிற்சிக்கு ஜெய் ஷாதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த கவுதம் கம்பீர்!
T20 World Cup 2026: கொண்டாட்டத்தின்போது தேசியக்கொடியை அவமதித்தாரா? ஹர்திக் பாண்ட்யா மீது பாய்ந்த புகார்!
ICC T20I Rankings: 10 இடங்களில் 4 இந்திய பேட்ஸ்மேன்கள்.. ஐசிசி டி20 தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் சூர்ய படை!
Shivam Dube: அலைமோதிய கூட்டம்.. கிடைக்காத விமானம்.. ரயிலில் பயணித்து வீட்டுக்கு சென்ற சிவம் துபே!
Indian Cricket Team: இந்திய அணிக்கு ரூ.131 கோடியை வாரி வழங்கிய பிசிசிஐ.. வீரர்களுக்கு எப்படி பகிர்ந்தளிக்கப்படும்?
Suryakumar Yadav: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா..? இதுதான் என் இலக்கு! சூர்யகுமார் யாதவ் பளீச்!
T20 World Cup Champion: 2 ஆண்டுகளில் 6 ஐசிசி கோப்பை.. கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!
டி20 உலகக்கோப்பை வெற்றி.. இந்திய அணிக்கு அடித்தது ஜாக்பாட்.. ரூ.131 கோடி பரிசுத் தொகை அறிவித்த பிசிசிஐ..
சச்சினிடம் 25 நிமிடங்கள் போனில் பேசிய சஞ்சு சாம்சன்.. பார்முக்கு திரும்பியது குறித்து விளக்கம்!
உங்க சிரிப்பு சூப்பர் – கம்பீர் குறித்து பதிவிட்டு வாழ்த்து தெரிவித்த தோனி!
கோப்பைக்கு அப்பாலும், டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்துவீச்சாளருக்கு பணப் பரிசும் வழங்கப்படும். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களைப் பற்றி கூறினால், பங்களாதேஷ் ஸ்பின்னர் ஷகீப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார். ஷகீப் 50 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்ததாக ஷாஹித் அஃப்ரிடி 39 விக்கெட்டுகளும், லசித் மலிங்க 38 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அஷ்வின் 24 போட்டிகளில் இருந்து 32 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
கேள்வி- டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் யார்?
கேள்வி- டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியர் யார்?