AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாளை முக்கிய அப்டேட்டை வெளியிடும் சூரியின் மண்டாட்டி படக்குழு

Mandaadi Movie Update Viral On Social Media | நடிகர் சூரியின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் படம் மண்டாட்டி. இந்தப் படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நாளை முக்கிய அப்டேட்டை வெளியிடும் சூரியின் மண்டாட்டி படக்குழு
மண்டாட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jun 2026 20:06 PM IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிறகு காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சூரி. இவரது நடிப்ப்பில் தமிழ் சினிமாவில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து உள்ளார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த இவர் தற்போது நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொட்ங்கிய பிறகு இவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அதன்படி விடுதலை பாகம் ஒன்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய சூரி அதன் பிறகு கருடன், விடுதலை பாகம் இரண்டு, மாமன் ஆகியப் படங்களில் நடித்து உள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சூரி மண்டாட்டி என்றப் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள்தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

நாளை முக்கிய அப்டேட்டை வெளியிடும் சூரியின் மண்டாட்டி படக்குழு:

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கி உள்ள இந்த மண்டாட்டி படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இந்த மண்டாட்டி படத்தில் தமிழ் மொழியில் நாயகனாகவும் தெலுங்கு மொழியில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நாளை 10-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு இந்தப் படம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 173 படம் குறித்து வைரலாகும் தகவல்

மண்டாட்டி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விஷால் இயக்குநராக அறிமுகம் ஆகும் மமுடம் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Follow Us