AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோவை இந்து முன்னணி நிர்வாகி கொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து பூவிருந்தவல்லி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கோவை இந்து முன்னணி நிர்வாகி கொலை – 4 பேருக்கு ஆயுள் தண்டனை
பூந்தமல்லி நீதிமன்றம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Sep 2026 19:40 PM IST

கோவை, செப்டம்பர் 25 : கோவையை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சதாம் உசேன், சுபேர், முபாரக், ரபிக் அல் ஹாசன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து பூவிருந்தவல்லி என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

Follow Us