வெறும் ரூ.51 மட்டுமே.. ஒரு மாத ரீசார்ஜ் இலவசம்.. பிஎஸ்என்எல் வழங்கும் அதிரடி ஆஃபர்
பிஎஸ்என்எல் மற்றொரு அற்புதமான சலுகையை வழங்கியுள்ளது. வெறும் ரூ.51 செலுத்தி, மாதாந்திர ரீசார்ஜுடன் ஒரு இலவச சிம் கார்டைப் பெறுங்கள். ஒரு மாதத்திற்கு வரம்பற்ற டேட்டா மற்றும் அழைப்புகளை நீங்கள் பெறலாம். இந்தச் சலுகை இந்த மாத இறுதி வரை மட்டுமே கிடைக்கும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us