Yash: முடிவுகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை.. நடிகர் யாஷ் பகிர்ந்த விஷயம்!
Yash on Movie Outcomes: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர நாயகனாக இருந்த்துவருபவர் ராக்கிங் ஸ்டார் யாஷ். இவர் ராமாயணா திரைப்படத்தில் ராவணனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், சினிமாவில் எடுக்கும் முடிவுகள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us