Kiara Advani: என் கணவர் அதை பற்றி கவலைப்பட்டதே இல்லை – கியாரா அத்வானி பகிர்ந்த விஷயம்!
Kiara Advani About Sidharth: பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர்தான் கியாரா அத்வானி. இவரின் நடிப்பில் இறுதியாக பான் இந்திய மொழிகளில் வெளியான திரைப்படம் டாக்ஸிக். இப்படத்தில் நடிகர் யாஷுடன் நெருக்கமான காட்சிகளில் இவர் நடித்திருந்த நிலையில், இது குறித்து தனது கணவர் சித்தார்த்தின் ரியாக்ஷன் குறித்து அவர் பேசியுள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us