AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Anirudh Wedding: ஓ பெண்ணே பெண்ணே… அனிருத் – காவியா மாறனின் கிரீஸ் திருமண போட்டோ கிளிக்ஸ்!

Anirudh And Kavya Maran Greece Wedding: பான் இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவரும், காவியா மாறனும் பல ஆண்டுகளாக காதலித்துவந்த நிலையில், நேற்று (11/11/2026) திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Barath Murugan
Barath Murugan | Published: 12 Nov 2026 17:21 PM IST
தென்னிந்திய மொழிகளில் பல உச்ச ஸ்டார் நடிகர்களில் படங்களுக்கு இசையமைப்பாளாராக பணியாற்றி, பல ஹிட் பாடல்கள் மற்றும் இசையை கொடுத்திருந்தவ அனிருத் ரவிச்சந்தர். இவர் தமிழில் 3 படத்தின் மூலம் இசை பயணத்தை தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார்.

1 / 6
இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பல்வேறு ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். மேலும் தமிழக முதல்வர் விஜயின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் படத்திற்கும் இவரே இசையமைத்திருந்தார்.

2 / 6
இவ்வாறு பிரபலமான இசையமைப்பாளராக இருந்துவந்த அனிருத் ரவிச்சந்தர், சன் ரைஸஸ் ஆப் ஹைதராபாத் அணியின் மேலாளரும், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரின் மகளுமான காவியா மாறனை காதலித்துவந்தார். இவர்கள் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக டேட்டிங் செய்துவந்ததாக கூறப்படுகிறது.

3 / 6
அனிருத் மற்றும் காவியா மாறன் இருவருமே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் பரிட்சயமானவர்களாகவே இருந்துவருகிறார். அந்த விதத்தில் இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் டேட்டிங்க்காக ஒன்றாக சுற்றிவருவது போன்ற வீடியோக்களும் இணையத்தில் வைரலாகிவந்தது.

4 / 6
அந்த விதத்தில் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், அனிருத் மற்றும் காவியா மாறனின் திருமணம் நேற்று (11/11/2026) கிரீஸ் நாட்டில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அந்த விதத்தில் இவர்கள் இருவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

5 / 6
இந்த திருமண விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்தின் குடும்பம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குடும்பம் மற்றும் அனிருத் மற்றும் காவியா மாறனின் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

6 / 6
Follow Us