Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் நடிப்பில் பேக் டூ பேக் வெளியாக காத்திருக்கும் படங்கள் என்னென்ன தெரியுமா?
Vijay Sethupathi New Movies: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகம் பேமஸான நாயகனாக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் இவரின் நடிப்பில் பேக் டூ பேக் வெளியாக காத்திருக்கும் படங்கள் என்னென்ன என விவரமாக பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us