AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Keerthy Suresh: நான் நிறைய படத்துக்கு நோ சொல்லிருக்கேன்.. ஆனால் – கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh About Career Decisions: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பில் தமிழில் டோரதி திரைப்படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், நிறைய படங்களுக்கு நோ சொன்னது குறித்து பேசியுள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Published: 09 Nov 2026 15:59 PM IST
கோலிவுட் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்படும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.இவரின் நடிப்பில், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது.

1 / 5
மலையாள சினிமாவின் மூலமாக நாயகியாக நுழைந்த இவருக்கு, கதாநாயகியாக பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்தது தமிழ் சினிமாதான். இவர் தமிழில் முதல்வர் விஜய் முதல் சூர்யா உள்ளிட்ட பல்வேறு ஸ்தியர் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

2 / 5
இவர் தமிழில் இறுதியாக நடித்திருந்த திரைப்படம் டோரதி. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது.

3 / 5
இப்படத்திற்கு பின் தமிழில் இவரின் நடிப்பில் சத்யவான் சாவித்ரி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் மிஷ்கினுடன் இணைந்து நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் நிறைய படங்களுக்கு நோ சொன்னது பற்றி விவரித்துள்ளார்.

4 / 5
நடிகை கீர்த்தி சுரேஷ், என் மனம் சொல்வதைத்தான் நான் செய்கிறேன். அந்த நேரத்தில், நான் பல படங்களுக்கு நோ சொல்லியிருக்கிறேன், ஆனால் சில சமயங்களில், ஷூட்டிங் ஸ்பாட்டில் சில விஷயங்கள் செய்யப்படும்போது, ​​நான் மறுத்தால், அது என்னால் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும் என்று உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார்.

5 / 5
Follow Us