சூரியகாந்தி எண்ணெயா? அரிசித் தவிட்டு எண்ணெயா? சமையலுக்கு எது பெஸ்ட்?
Better for Daily Cooking: சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின் ஈ, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும், அரிசித் தவிட்டு எண்ணெயில் ஒரைசனால் மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்களும் உள்ளன. அரிசித் தவிட்டு எண்ணெய் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவக்கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us