Rishikanth: தெலுங்கு முன்னணி நடிகர் படத்தில் வில்லனாகும் ரிஷிகாந்த்.. அட இந்த படமா?
Rishikanths Telugu Debut Movie: தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலிருந்து படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துவந்தவர் நடிகர் ரிஷிகாந்த். இவரின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான இரு படங்களும் பிரம்மாண்ட ஹிட். அந்த விதத்தில் இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோ ஒருவரின் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளாராம். அது எந்த திரைப்படம் என விவரமாக பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us