சீன் முதல் ராமாயணா வரை… தீபாவளியை முன்னிட்டு பான் இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ!
This Week Theatre Release List | இந்த வாரம் இறுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. அதன் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us